Author : Editor

921 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பம்!

Editor
கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததாக துறைமுகங்கள்,...
பிரதான செய்திகள்

இலங்கை – சீனா நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சீனா பயணம்!

Editor
இலங்கை மற்றும் சீனா நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர்...
பிரதான செய்திகள்

முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை – சட்டமா அதிபர்!

Editor
உயிர்த் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கிய கருத்துக்காக அவரை கைது செய்யப்போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். முன்னாள் சட்டமா அதிபர்...
பிரதான செய்திகள்

நாட்டில் 6 மாதங்களில் 23 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

Editor
நடப்பாண்டின்  இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 40 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தில்...
பிரதான செய்திகள்

ஆரம்ப சுகாதார சேவையை சீரமைக்க உலக வங்கியிடமிருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்!

Editor
ஆரம்ப சுகாதார சேவையை ஒழுங்கமைப்பதற்காக உலக வங்கியின் கடன் வசதியின் கீழ் மேலும் 5.5 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி எதிர்வரும் சில நாட்களுக்குள் இலங்கை மத்திய வங்கிக்கு...
உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரான்ஸில் வெடி சம்பவம் – 37 பேர் காயம்!

Editor
பிரான்ஸ் தலைநகர் பரிஸ் நகரில் இடம்பெற்ற வெடி விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள்...
பிரதான செய்திகள்

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை மேலும் நீடிப்பு!

Editor
வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வாக்காளர்...
பிரதான செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த கொள்கலனின் ஹெரோயின் – ஒருவர் கைது!

Editor
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த உருளைக்கிழங்கு கொள்கலனின் குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 10 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.  இந்த ஹெரோயின்...
பிரதான செய்திகள்

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.நா பிரதி உயர்ஸ்தானிகர் கோரிக்கை!

Editor
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை...
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா...