Author : Editor

921 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

ராஜாங்கனை சத்தாரதன தேரர் பிணையில் விடுதலை!

Editor
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனை சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய...
பிரதான செய்திகள்

1ம் ஆண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கை வெளியீடு!

Editor
2024 ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கான மாணவர்களை அனுமதிக்கும் சுற்றறிக்கையை கல்வி அமைச்சு நாளை (வியாழக்கிழமை) வெளியிடவுள்ளது. குறித்த சுற்றறிக்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று அனுமதி தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கு...
பிரதான செய்திகள்

IMF மீளாய்வு வரை எந்த மாற்றமும் கிடையாது!-ஷெஹான் சேமசிங்க-

Editor
சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மீளாய்வு இடம்பெறும் வரையில் தற்போதுள்ள சீர்திருத்தங்கள் எதையும் மாற்ற முடியாது என்று அவர்...
பிரதான செய்திகள்

நாட்டின் வருமான அதிகரிப்பு யோசனை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Editor
நாட்டின் வருமான அதிகரிப்பு தொடர்பான யோசனை இன்று(12) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த யோசனை இன்று(12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறினார். இதன்கீழ் மக்களுக்கு...
பிரதான செய்திகள்

ஒவ்வோரு ஆண்டும் புற்றுநோயினால் பாதிப்படையும் 900 குழந்தைகள்!

Editor
ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மேலும் குறைந்தது 100 குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்....
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில...
பிரதான செய்திகள்

டெங்கு ஒழிப்பு ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் – அரசாங்கத்துக்கு சவால் விட்ட சஜித்!

Editor
டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் சேவையை நிரந்தரப்படுத்த சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல விருப்பம் தெரிவித்த போதிலும்,அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னரும் இதேபோன்ற பல அமைச்சரவைப்பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித்...
பிரதான செய்திகள்

அமைச்சர் ஹாபீஸ் நஷீர் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது.

Editor
சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் நுவரெலியா நோக்கி பயணித்த ஹெலிகொப்டர் மோசமான வானிலை காரணமாக கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று காலை திடீரென தரையிறக்கப்பட்டது. மழையினால் கொத்மலை சுற்றுவட்டாரப்...
பிரதான செய்திகள்

பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பாக வர்த்தமானி வெளியீடு!

Editor
பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பான உத்தரவுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளன. பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இது தொடர்பான உத்தரவுகள்...
பிரதான செய்திகள்

100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்திய மைத்திரி!

Editor
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர் 15...