Author : Editor

921 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு!

Editor
பாடசாலை முதலாம் தவணை முடிவடையும் திகதி மற்றும்  பாடசாலை இரண்டாம் தவணையின் முதற்கட்ட ஆரம்பம் குறித்த விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை...
பிரதான செய்திகள்

அத்தியாவசிய சேவைகளாக தொடரும் அரச சேவைகள்!

Editor
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச சேவைகள் பலவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானியில் அறிவித்துள்ளார்.மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்காக அத்தியாவசியமான சேவைகளுக்கு பாதிப்பு அல்லது இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத்...
பிரதான செய்திகள்

மன்னாரில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்!

Editor
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காயாநகர், ஆகிய கிராமசேவையாளர் பகுதிகளில் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி விசேட...
பிரதான செய்திகள்

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும், சிறீதரன் MPக்கும் இடையில் விசேட சந்திப்பு!

Editor
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன அழிப்புக்கான நீதிகோரல் செயன்முறையிலும் கனடா அரசாங்கம்...
பிரதான செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் நாளை நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவரும் ஆளும்கட்சி!

Editor
உள்ளூராட்சித் தேர்தலை அறிவிக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு தனது சிறப்புரிமைகளை மீறியிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன...
பிரதான செய்திகள்

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை மாணவர்களுக்கு தொழில் சார் கற்கை நெறி!-கல்வி அமைச்சர்-

Editor
எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலைகளில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். உயர்தரம்...
பிரதான செய்திகள்

இந்த ஆண்டில் இறைவரி திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

Editor
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரி வருமானம் அதிகரித்துள்ளது. 2022 ஆம் அரை ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 ஆம் அரையாண்டில் இந்த வருமானம் 93 வீதம் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு...
பிரதான செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில்...
பிரதான செய்திகள்

இதுவரை 29000 பேர் இணையவழி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்!

Editor
நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில்,, அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு...
பிரதான செய்திகள்

குருணாகல் மாவட்டத்தின் முதாவது முஸ்லிம் MPஅல் ஹாஜ் AHM. அலவி காலமானார்!

Editor
1994ஆம் ஆண்டு  குருணாகல் மாவட்டத்தில் மக்களால் தெரிவு  செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம் அலவி இன்று (16) மாலை கொழும்பு வைத்தியசாலையில் வைத்து காலமானார். அன்னாரின் ஜனாஸா நாளை (16)...