Author : Editor

922 Posts - 0 Comments
பிரதான செய்திகள்

வசந்த முதலிகே பிணையில் விடுதலை!

Editor
நேற்று கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே கொழும்பு கோட்டை நீதமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே...
பிரதான செய்திகள்

மன்னாரிலும் ஹர்த்தாலுக்கு ஆதரவு!

Editor
மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற...
பிரதான செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீ விபத்து!

Editor
யாழ்ப்பாணம் – அச்சுவேலி, வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அச்சுவேலி பகுதியில் நேற்று (27) இடம்பெற்ற மரண சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது...
பிரதான செய்திகள்

சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரியை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!

Editor
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து கொண்டு தனது நாட்டிற்குச் செல்வதற்கு முன், சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தார். இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி Hu Wei...
பிரதான செய்திகள்

ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை உலகளாவிய பாடசாலைகளில் தடை செய்ய பரிந்துரை – UNESCO

Editor
அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு, யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) செயல்பட்டு வருகிறது.  இந்த அமைப்பு கற்றலை மேம்படுத்தவும் இணையம் மூலமான கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப்...
பிரதான செய்திகள்

களனிப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர்!

Editor
களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஒகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம்...
பிரதான செய்திகள்

05 முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் – வர்த்தமானி அறிவிப்பும் வெளியானது!

Editor
தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் நலன் கருதி, 11 தீவிரவாத அமைப்புக்களைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ், 13 ஏப்ரல் 2021 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ...
பிரதான செய்திகள்

இலங்கை வந்த சவூதி இராஜதந்திரிகள் குழுவிற்கு அழுத்தம் – சவூதி அரேபியாவிடம் மன்னிப்பு கோரிய இலங்கை!

Editor
இலங்கை வந்த சவூதி இராஜதந்திரிகள் குழுவிற்கு தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பில், இலங்கைக்கான சவூதி தூதுவரிடம், வெளிவிவகார அமைச்சு மன்னிப்பு கோரியுள்ளது. குறித்த 3...
பிரதான செய்திகள்

தனியார் பேருந்து சேவைகள் நாளை இடம் பெறாது!

Editor
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தையும் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28)...
பிரதான செய்திகள்

நாட்டுக்கு இறக்குமதியாகும் 80% மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது!

Editor
இந்தியக் கடனுதவி இல்லாத காலத்திலும் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 80% மருந்துகள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுகாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவித்தனர். சுகாதார...