அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ACMC மற்றும் SJB உடன்படிக்கையில் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தாலிப் அலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

முதல் 02 வருடங்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கும், அடுத்த 02 வருடங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் தவிசாளர் பதவி என்ற உடன்படிக்கையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தாலிப் அலி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 15 பஸ்கள் உட்பட, 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்.

Maash

இஸ்லாமியர்களின் யாழ் பெரிய பள்ளிவாசலிக்கு சென்ற மைத்திரி

wpengine

மொட்டுக் கட்சியில் பிளவுகள் சாத்தியமா?

Editor