அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ACMC பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர் அவர்களின் புதல்வியின் திருமண நிகழவில் ரிசாட் எம்.பி..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர் அவர்களின் புதல்வியின் நிக்ஹா நிகழ்வு நிந்தவூர் ஜும்மா பாள்ளியில் இன்று(10) நடைபெற்றது.

இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தவிசாளருமான முத்து முஹம்மட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், நிந்தவூர் ஜமாத்தினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

காமம் என்பது இறைவன் நமக்கு கொடுத்த பரிசு: போப் பிரான்ஸிஸ்

wpengine

டிசம்பருக்கு முன்னர் தேர்தல் நடைபெறும்! -மஹிந்த ராஜபக்ஷ-

Editor

அனுராதபுரத்தில் பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி யுவதி பலி .! CCTV வீடியோ உள்ளே

Maash