அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ACMC ஆதரவுடன் ஹொரபத்தான பிரதேச சபையின் ஆட்சியை NPP கைப்பற்றியது !

ஹொரவப்பத்தானை பிரதேச சபையை ரிஷாட் பதியுத்தீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவுடன் அனுர குமார திஸாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது.

ஹொரவபத்தான பிரதேச சபையில் தனிக்கட்சியாக தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களை பெற்ற போதும் எதிர்கட்சிகள் 11 ஆசனங்களை பெற்றன.

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி முன்னிருத்திய வேட்பாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவுடன் 11 வாக்குகளை பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்ட அதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பிரதி தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறந்து வைப்பு!

Editor

ஜனாதிபதி எண்ணக்கரு வேலைத்திட்டம் வவுனியாவில்

wpengine

அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி

wpengine