பிரதான செய்திகள்

நாம் ஊழல் செய்யவில்லை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் எனக்கு ஒன்றும் தெரியாது. அதனைப் பற்றி பேசுபவர்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். நாம் ஊழல் செய்யவில்லை எனவே அது தொடர்பில் பேச அவசியமில்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

நிதியமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஊடகவியாளரொருவர் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

26 ஒசுசல அரச மருந்தகங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபா நஷ்டம்!

Editor

மன்னாரில் வறட்சி! 32 ஆயிரத்து 548 குடும்பங்கள் பாதிப்பு

wpengine

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியில் 09 மாணவிகள் பரீட்சையில் சித்தி

wpengine