பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவிடம் விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்திய மோடி

சர்வதேச வெசாக் தினத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மாளிகையில்இராப்போசன விருந்தளித்தார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமரிடம் வடமாகாணமுதலமைச்சரும் வந்திருக்கிறார். என அவரை அறிமுகப்படுத்திய போது, இந்திய பிரதமர், நான் ஏற்கனவே அவரை சந்தித்துள்ளேன். அவருடன் பல விடயங்கள் பேசினேன். அவை ஞாபகம்இருக்கிறது என மைத்திரியிடம் பதிலளித்துள்ளார்.

Related posts

ருஸ்டிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் விடுதலை செய்யவேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை.

Maash

முதுகெலும்பற்ற அரசியல்வாதி என்பதை சாய்ந்தமருது நகரசபை விவகாரத்தில் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.

wpengine

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறைக்கு அமைச்சரவை அனுமதி .

Maash