பிரதான செய்திகள்

மாணவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு – கல்வி அமைச்சு

பாடசாலை மட்டத்திலான மாணவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

நாளை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதோடு, இதன்பொருட்டு நாட்டிலுள்ள பிரதான பாடசாலைகளில் இருந்து மாணவத் தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கிழக்கில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் வெற்றியே வடக்கிலும், தெற்கிலும் அவர்களை தலை நிமிர்ந்து வாழவைக்கும்-அமைச்சர் ரிஷாட்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்புக்கான திகதியில் மாற்றம்

Maash

ஜனாதிபதி குடியிருப்பதால் அக்கம் பக்கத்திபக்கத்தில் வாழ்வோருக்கு பெரும் சிரமமாக உள்ளது.

wpengine