பிரதான செய்திகள்

புலமைசார் சொத்து விழிப்புணர்வு நாளை அமைச்சர் றிஷாட் (படம்)

இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நாளை (2017.04.27) கொழும்பில் ஆரம்பமாவதை முன்னிட்டு இன்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அது தொடர்பான முன்னோடி மாநாடு இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

Related posts

சம்பளம்,ஓய்வூதியம் தொடர்பில் நடவடிக்கை

wpengine

கிளிநொச்சியில் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Maash

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் – இருவர் காயம் !

Maash