பிரதான செய்திகள்

இது முழு முஸ்லிம் மக்களின் போராட்டம்! மறிச்சுக்கட்டியில் அமீர் அலி (விடியோ)

கடந்த 24வது நாளாக  மன்னார் முசலி மக்கள் மண் மீட்பு கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தும் வேலையில் இந்த மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி இன்று காலை மறிச்சுக்கட்டிக்கு சென்று அவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவினை  தெரிவித்தார்

 

Related posts

இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோருகிறார். 575000 பணம் தேவை

wpengine

மின்னிணைப்பை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine

சஜித்தை அச்சுருத்தும் டயானா!

Editor