பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் ஆரம்பமான சமுர்த்தி கண்காட்சி! இன்றும் நடைபெறும்

சமுர்த்தி அபிமானி 2017 எனும் வர்த்தகக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் நேற்று காலை கிளிநொச்சி டிப்போசந்தியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகத்தினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் கண்காட்சியானது, நேற்று நடைபெற்றது அத்துடன் இன்றும் நடைபெற உள்ளது.

இக் கண்காட்சியில் அனைத்துப் பொருட்களையும் நியாயமான சந்தை விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரிஷாட் பதியுதீனுக்கு உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு விதிப்பு!

Editor

மன்னார் மனிதப் புதைகுழி விலங்கால் கால்கள்

wpengine

‘ஏற்றுமதி அதிகரிப்பு’ பிரதம அதிதியாக அமைச்சர் றிசாட் (படம்)

wpengine