பிரதான செய்திகள்

பாடசாலை உபகரணங்கள் வழங்க உள்ள முஜீபுர் றஹ்மான் (பா.உ)

பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் ஏற்பாடு செய்துள்ள கொழும்பிலுள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 04ம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பீ.டீ. சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.


மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் அதிதிகளாக கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் சுமார் 5000 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

Related posts

கொழும்பு மாநகரில் 1355 டெங்கு நோயாளர்கள்.!

wpengine

தலைமன்னாரில் ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகள்

wpengine

இந்தியா இலங்கைக்கு ஆதரவு! தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பச்சைத் துரோகம்

wpengine