பிரதான செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்ட மு.கா.கட்சியின் வேட்பாளர்

(அஸீம் கிலாப்தீன்)

மிக நீண்டகாலமாக தொழுகைக்காக வருகின்றவர்களுக்கான போதியளவு இடப்பற்றாக்குறையாக காணப்பட்ட எப்பாவல நகரில் அமைந்துள்ள ஜும்மாப் பள்ளிக்கான புதிய க்கட்டிடத்திற்கான ஆரம்பப்பணிகள் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களினால் ஆரம்பிக்கும் போது.

இந் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் நஜிப் கான் ஊர் ஜமாத் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர். இந் நிகவில் முன்னாள் மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் நஜிப் கான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடன் புதிதாக இணைந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts

பறிக்கப்பட்ட மற்றும் கைமாறிய அமைச்சுக்களின் முழுமையான விபரம்

wpengine

பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

wpengine

வடமாகாண மல்யுத்த போட்டியில் சாம்பியனான முல்லைத்தீவு..!

Maash