பிரதான செய்திகள்

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கூட்டு எதிரணியினரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியின் “டொப் டென் ” முறைப்பாட்டின் 9 ஆவது முறைப்பாடாக குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் போது 990 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

இந்தியா உதவி! வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் வீதியை புனரமைக்க

wpengine

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கிய விக்னேஸ்வரன்

wpengine

3 சட்டமூலங்களின் உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்தர் சபாநாயகர்!

Editor