பிரதான செய்திகள்

வில்பத்து விவகாரம்! மிகத்தெளிவான அறிக்கைகளை நாங்கள் தயாரித்துள்ளோம்-ஹக்கீம்

வில்பத்து எல்லை விவகாரம் தொடர்பில் பொய்யான தகவல்கள் பெரும்பான்மையினர் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றதாக அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டுள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வில்பத்து விவகாரம் தொடர்பாக மிகத்தெளிவான அறிக்கைகளை நாங்கள் தயாரித்துள்ளோம்.

எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இதுதொடர்பான செயலமர்வொன்றை நடாத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

வில்பத்து எல்லை விவகாரம் தொடர்பில் பொய்யான தகவல்கள் பெரும்பான்மையினர் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன.

வில்பத்து விவகாரத்தை விமர்சிப்பவர்களிடம் ஒன்றுதிரட்டி நேரடியாக பேசி தீர்வுகாண வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வாபஸ் பெறுவதாக இருந்தால் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்!-எதிர்கட்சி தலைவர்-

Editor

பஷீரின் நீக்கம் சரியானதா?

wpengine

ஹக்கீம்,ஹசன் அலி கம்பாட்டம் கலைக்கப்பட்டதா?

wpengine