உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மசூத் அசாரை தடை செய்ய அமெரிக்கா முயற்சி

மசூத் அசாரை தடை செய்ய ஐ.நா. விடம் அமெரிக்கா முறையிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாசகார செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் ஜெய் சி. இ. முகம்மது  அமைப்பின் தலைவர் மசூத் அசார். பாகிஸ்தானில் பதுங்கியபடி அவர் செயல்பட்டு வருகிறார்.

தற்போது புதிய அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதன் மற்றொறு கட்டமாக மசூத் அசாரின் நடவடிக்கையை நிறுத்தவும் அவனது அமைப்பை உலகம் முழுவதும் தடை செய்யும் அமைப்பாகவும், தேடப்படும் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கவும் அமெரிக்கா தரப்பில் ஐ.நா., விடம் முறையிட்டுள்ளது. சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related posts

துரித சதுரங்க போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்றுக்கொடுத்த சிறுமி

wpengine

பெண்கள் மிகவும் ராஜபக்சக்களை நேசிக்கின்றார்கள்”

wpengine

ஐ.நா.வின் அறிக்கையாளரை சந்தித்த அமைச்சர் ஹக்கீம்

wpengine