பிரதான செய்திகள்

அரிசி 66 ரூபா­வுக்கு ச.தொ.ச.மூலம் விற்­பனை வர்த்தக அமைச்சு நடவடிக்கை

நாடு முழு­வ­து­முள்ள ச.தொ.ச. கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி ஆகி­யவை 66 ரூபா­வுக்கு விற்­பனை செய்ய கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சு நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது. 

340 ச.தொ.ச.கிளைகள் மூலம் நாடு மற்றும் பச்சை அரிசி 66 ரூபா­வுக்கு பாவ­னை­யா­ளர்கள் பெற்றுக் கொள்ள முடி­யு­மென அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

தீர்வு கிடைக்காவிட்டால் பதவி விலக தயார்! இராஜாங்க அமைச்சர் நிமல்

wpengine

மன்னார், தள்ளாடியில் ஆணின் சடலம்! வயது 50

wpengine

சிம்பாப்வே அணி 304 ஓட்டங்களால் வெற்றி!

Editor