கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், அருட்தந்தை ஞா. அவுட்ஸ்கோன் , மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.