பிரதான செய்திகள்

வெள்ளிமலை உள்ளக விதிகளுக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

M.W.சாஹீர்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட வெள்ளிமலை கிராமத்தின் உள்ளக விதிகளுக்கான போரல்போடும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வெள்ளிமலை கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தரமாக வசித்து வருகின்ற போது மழைகாலத்தில் உள்ளக விதிகளுக்கான போக்குவரத்து முற்றாக தடை பெற்று மாணவர்கள்,கற்பிணி தாய்மார்கள் இன்னும் பாதைசாரிகள் பல சிறமங்களை எதிர்நோக்கி வந்த வேலை வெள்ளிமலை அபிவிருத்தி குழு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிளையினர். விடுத்த விஷேட கோரிக்கையினை அடுத்து  கடந்த மாதம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்,கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சருமான றிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

இதற்கான 6கிலோ மீட்டர் போரல் போடும் வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்காக வெள்ளிமலை அபிவிருத்தி குழு மற்றும் பள்ளி நிர்வாகம் அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றது.

Related posts

நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தோற்றளர்களின் உடலில் இங்கிலாந்தில் பரவும் கொவிட் வைரஸ்?

Editor

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் பா.உ

wpengine

வவுனியா வெடுக்குநாறி மலையில் அகற்றப்பட்ட சிலைகளை மீண்டும் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Editor