பிரதான செய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சி காலியில் சத்தியாக்கிரக போரட்டம்

முன்னிலை சோசலிசக் கட்சி காலியில் சத்தியாக்கிரக போரட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்தை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் ஆதரவாளர்களின் காலி – பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுவருகின்றது.

முன்னியை சோசலிஷக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜாவுரிமை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்கான அனுமதி வழங்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related posts

மன்னார்,மடுவில் உருக்குலைந்த நிலையில் சடலம்.

wpengine

அன்ஸிலுக்கு உதித்த காலம்கடந்த ஞானம்

wpengine

இன்று இரவு அமைச்சர் றிஷாட்,ஹரீஸ்! கேள்விகளை கேளுங்கள்

wpengine