பிரதான செய்திகள்

மருத்துவ உதவியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உதவி மருத்துவச் சேவையைச் சேர்ந்த எட்டு தொழிற்சங்கங்கள் அடையாள பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். 48 மணித்தியாலங்கள் இந்த பணிப் புறக்கணிப்பு  மேற்கொள்ளப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

Related posts

11 மாவட்டங்களில் எட்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிப்பு

wpengine

வவுனியா பொலிஸ் வளாகத்தில் 16பேருக்கு கொரோனா

wpengine

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நால்வர் தப்பியோட்டம்

Maash