பிரதான செய்திகள்

உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் மாவட்ட மட்ட கலந்துரையாடல்! நாளை

உள்ளுராட்சி அதிகார சபையின் தேர்தல் கட்டளைச்சட்டம் (அத்தியாயம் 262)இன் கிழ் நியமிக்கப்பட்ட உள்ளுராட்சி சபை வட்டாரங்களின் எல்லைகளை குறித்தலுக்கான தேசிய எல்லை மீள் நிரணய மேன்முறையீட்டுக்குழு ஓவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஆட்சேபனைகளை பெற்றுள்ளது.

நாளை 12.11.2015 காலை 10.30 மாவட்ட செயகம்,மன்னார்.unnamed-2

Related posts

வவுனியாவில் நாளை ஊடக செயலமர்வு

wpengine

முல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் இருவர் கைது

wpengine

அரசே எங்கள் சுகாதார உரிமையை மீறாதே எனக் கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

wpengine