பிரதான செய்திகள்

விவசாய நிலங்களை பார்வையீட்ட அமீர் அலி

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொறுகாமம் கிராம  மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கல்லடிவெலி வாவி மற்றும்  அதனே! சூழவுள்ள விவசாய நிலப்பகுதிகளை  நேற்று (07.11.2016) பார்வையிட்டார்.

இதன் மூலம் 300 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தொடர்ச்சியாக நீர்ப்பாசன நடவடிக்கையினை மேற்கொள்வதற்கும்  மேட்டு நில பயிர்செய்கையாளரின் நீண்ட நாள் தேவையினை நிவர்த்திக்கும் முகமாக நீர்ப்பாசன வாய்க்காலினை புனர்நிர்மான  பணிகளை  செய்வதற்கான திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பிரதி அமைச்சர் போரதீவுப்பற்று   பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.

நீர்ப்பாசன வசதியினை மேம்படுத்துவதன் மூலம் இப்பிரதேச விவசாயிகள் கூடிய நன்மை அடைவர்  என்பது குறிப்பிடத்தக்கது.unnamed-5

Related posts

விசாரணைகளை துரிதமாக நடத்தி ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்!

wpengine

பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்: ஞானசார தேரர் தேரர் அதிரடி

wpengine

உத்தியோகபூர்வ இல்லங்கள் அரசுக்கு வழங்காத முன்னால் அமைச்சர்

wpengine