பிரதான செய்திகள்

அரச பணியாளர்களுக்கு கவலையினை கொடுக்க உள்ள அரசாங்கம்

நாடு முழுவதும் நகர பிரதேசங்களில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அலுவலக பணி நேரத்தில் மாற்றங்களை செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அலுவலகங்களில் பணிகள் ஆரம்பிக்கும் நேரத்தை முற்பகல் 9.30க்கும் முடியும் நேரத்தை பிற்பகல் 5.30 மணிக்கும் மாற்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இதனை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அரச அலுவலங்களில் ஆரம்பித்து, வெற்றியளித்த பின்னர் நாடு முழுவதும் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது அலுவலக பணி நேரம் காலை 8 மணி முதல் பிற்பகல் 4.15  மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா படுகாயம்! அவசர சிகிச்சைப்பிரிவில்

wpengine

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுங்கள் கூட்டு எதிர் கட்சி

wpengine

வட ,கிழக்கு அபிவிருத்திற்கு உதவ உள்ள சீனாவின் அரச நிறுவனம் -ஹிஸ்புல்லாஹ்

wpengine