பிரதான செய்திகள்

ஒட்டமாவடி மத்திய கல்லுாரி குறுந்திரைப்படம் போட்டியில் முதல் இடம்

(அனா)

சக்தி வள அமைச்சினால் நடாத்தப்பட்ட  குறுந்திரைப்படம் போட்டியில் பாடசாலை மட்ட,வலய மட்ட ,மாகாண மட்டங்களில் முதலிடத்தைப்பெற்று தேசிய மட்ட போட்டியிக்கு தெரிவாகிய மட்ட. ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசான்களையும் படத்தில் காணலாம்.

unnamed-3 unnamed-4

 

Related posts

கூட்டமைப்பின் சமகால அரசியல் தொடர்பில் மன்னாரில் கூட்டம்

wpengine

பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் நிகழ்வு

wpengine

கொழும்பு அகதியாவின் 34 வது வருடாந்த விழாவும் மாணவர்களுக்கான பரிசலிப்பு நிகழ்வும்

wpengine