பிரதான செய்திகள்

தேசிய கல்வியற் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனம்

2013/2015 கல்வி ஆண்டின் மேற்குறிப்பிட்ட பயிற்சியினை வெற்றிகரமான பூர்த்தி செய்துள்ள போதனாவியல் கல்வியற் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 04/10/2015 ஆம் திகதி காலை அலரி மாளிகையில்  கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற இருக்கின்றது.

இன் நிகழ்வில் சுமார் 3000ஆயிரம் கல்வியற் கல்லூரியில் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு இந்ந நியமனம் கிடைக்கபெற இருப்பதாகவும் அறியமுடிகின்றது.unnamed

Related posts

விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்த சுமந்திரன் (பா.உ)

wpengine

அரச சேவையில் 7,456 பேர் இணைத்துக் கொள்ள அனுமதி .

Maash

முழு தோல்வியடைந்த மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை!

wpengine