பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல்! ஜனாதிபதி ஆலோசனை- லக்ஷ்மன் யாப்பா

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று (08)  சுதந்திரக் கட்சியின்  தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 உள்ளுராட்சிமன்ற தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில்  நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கவேண்டும்.

அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

றியாஜ் பதியுத்தீன் அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர் நீதிமன்றத்தில்

wpengine

மார்பகத்தை இழந்த பெண்! முன்னரை விட நான் இப்போது சந்தோஷம்

wpengine

வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா?

wpengine