பிரதான செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் விதியில் கோர விபத்து

மன்னார் இருந்து  யாழ்ப்பாண சங்குபிட்டி பிரதான வீதியில் முழங்காவில் நாகபாடுவான் பகுதியில் இன்று காலை  உழவு இயந்திரம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சிகிச்சைக்காக முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற உள்ளவர்களுக்கான அறிவித்தல்!

Editor

நீச்சல் உடையில் திருடனை பிடித்த பெண் பொலிஸ்

wpengine

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை (08) நடைபெறவுள்ளது.

wpengine