பிரதான செய்திகள்

பொத்துவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! கிழக்கு முதலமைச்சரே?

பொத்துவில் விவசாயிகள் முகம் கொடுக்கும்  பல பிரச்சினைகளை முன்வைத்து இன்று பெரிய பள்ளிவாசல் முன்பாக பொதுமக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டத்தில்  ஈடுபட்டனர்.

இவ்  ஆர்ப்படடத்தில் ஈடுபட்டோர் பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் படி பல வாசகங்கள் எழுதப்பயுட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.14159745_1430596420301647_44482402_n

Related posts

தோட்ட தொழிலாளர் விடயத்தில் ரணிலின் நரித்தந்திரத்தை காணமுடியும்

wpengine

சாய்ந்தமருது மாநகர சபை விரைவில்! வர்த்தகமானி வெளியிடு

wpengine

உயர் தரத்தில் மூன்று சித்தியா? விண்ணப்பம் கோரல்

wpengine