பிரதான செய்திகள்

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஓதுக்கீட்டில் தளபாடங்கள் கையளிப்பு

கிராமிய பொருளாதார    அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் பன்முகபபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் காத்தான்குடி Central Light Community ,  Mohideen Deep Sea & Lagoon ஆகிய நிறுவனங்களுக்கு  காரியால தளபாடங்கள் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இணைப்பாளர்களான சட்டத்தரணி றூபி, மாஹிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் காத்தான்குடி  இணைப்பாளர் தொளபீக் ஹாஜி மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். unnamed (4)

Related posts

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் சீருடைத் துணியை நன் கொடையாக வழங்கிய சீனா!

Editor

உலக சாதனைக்காக நடனமாடும் இளைஞன்

wpengine

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் “ஒட்டுனிகள்” ஆதரவளிப்பதில்லை

wpengine