பிரதான செய்திகள்

கூறி ஏதேனுமொரு வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? மஹிந்த கேள்வி

இணைய வசதியை வழங்குவதாக கூறினார்கள், புதிய அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதாக கூறினார்கள். இதுவரையிலும் கூறி ஏதேனுமொரு வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா என அரசாங்கத்திடம் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அரசாங்கத்தினால் வாக்குறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் வாக்குறுதிகள் மாத்திரமே எனவும் அதனால் மக்களுக்கு எவ்விதமான பயனும் ஏற்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆணைமடுவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

Related posts

சு.க.வின் பிளவுக்குக் காரணம் பிரதமரா?

wpengine

பாராளுமன்றம் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லை- ரணில்

wpengine

12 புதிய கொவிட் தொற்றாளர்கள்; வவுனியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

Editor