பிரதான செய்திகள்

காணாமல்போனவர்கள் ஆணைக்குழு; சிங்கள அமைப்புக்களின் ஒன்றியம் எதிர்ப்பு

காணாமல்போனவர்கள்  அலுவலகத்திற்கு எதிராக உயர்  நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் தேசிய சிங்கள அமைப்புக்களின் ஒன்றியம். 

ஜனநாயக விரோதமாகவே இதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது என்றும் அவ் ஒன்றியம் தெரிவித்தது.

கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில்  இன்று இடம்பெற்ற தேசிய சிங்கள அமைப்புக்களின் ஒன்றியத்தின்  ஊடகவியலாளர் மாநாட்டிலேயே  இவ்வாறு  தெரிவிக்கப்பட்டது.

Related posts

நெல் கொள்வனவிற்காக அரசாங்கத்தினால் 16 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு படகில் செல்ல முயன்ற மூவர் கைது..!

Maash