பிரதான செய்திகள்

சனத் நிஷாந்தவின் நீக்கம் நியாயமற்றது- மஹிந்த

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற் குழு தீர்மானித்தது நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தென்கெரியாவிற்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடையே நடுவே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று காலை  தென்கொரியா சென்றுள்ளனர்.

Related posts

பெற்கேணி கிராம மக்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த றிப்கான் பதியுதீன்

wpengine

மஹிந்தவின் மகன் மைத்திரியின் மகளுக்கு கருத்து

wpengine

பேஸ்புக்கின் ஊடாக புதுவருட வாழ்த்துகள் தெரிவித்த மஹிந்த (விடியோ)

wpengine