பிரதான செய்திகள்

அரசியலமைப்பு சட்டம் சிங்கள மக்களுக்கு மட்டுமா? ஞானசார

நாட்டின் அரசியலமைப்பிற்கு சிங்கள மக்கள் மட்டுமா கட்டுப்பட வேண்டுமென கேள்வி எழுப்பும் பொதுபல  சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், வடக்கில் சிங்கள கலாசாரத்திற்கு தடைவிதிக்கப்படுகிறது.

ஆனால் நாம் தெற்கில் வேல் திருவிழாவிற்கு எப்போதாவது தடை விதித்திருக்கின்றோமா என்றும் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts

சமூக ஊடகங்கள் தொடர்பாக விழிப்புணர்வு அவசியம் – என். எம். அமீன்

wpengine

அமெரிக்காவின் வாய்போரினால் தாய்லாந்தில் தஞ்சமடையும் வடகொரியர்கள்

wpengine

வவுனியா சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாட்

wpengine