பிரதான செய்திகள்

ஊடகவியலாளர் படுகொலை! முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்படுகின்னது.

Related posts

ரிஸ்வி ஜவஹர்சாவின் ஏற்பாட்டில் இலவச மூக்குக்கண்ணாடி நாளை

wpengine

பெண்களே அவதானம்! கயவர்களின் மற்றுமொரு சதி.

wpengine

விரைவில் அமைச்சர்கள் மாற்றம் -சி.வி.விக்னேஸ்வரன்

wpengine