பிரதான செய்திகள்பேரணி : மாவனெல்ல எல்லையில் பொலிஸார் குவிப்பு by wpengineJuly 28, 2016064 Share0 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணி இடம்பெறும் நிலையில் மேலும் மாவனெல்ல நகரத்தின் ஹிங்குல சந்தியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எதிரணியின் பேரணிக்கு மாவனெல்ல நகருக்குள் பிவேசிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.