பிரதான செய்திகள்சித்தாண்டி சின்னவெளியில் அறுவடை நிகழ்வு (படங்கள்) by wpengineJuly 24, 2016067 Share0 சித்தாண்டி சின்னவெளி கண்டத்தினால் ஏற்பாடு செய்த மாபெரும் அறுவடை நிகழ்வில் பிரதம அதிதியாக நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் விஜிதமுனி சொய்சா மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.