பிரதான செய்திகள்மரிச்சிகட்டி பகுதியில் வாகன விபத்து (படம்) by wpengineJuly 17, 2016July 17, 20160229 Share0 கொழும்பில் இருந்து இலவங்குளம் பாதையின் ஊடாக மன்னாரை நோக்கி சென்ற வேன் ஒன்று மரிச்சிகட்டி,முள்ளிக்குளம் கடற்படை முகாமிற்கு அருகில் இன்று காலை விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் மேலதிக செய்தியினை எதிர்பாருங்கள்