பிரதான செய்திகள்

இலங்கை புடவை கைத்தொழில் மாநாடு பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாட்

இலங்கை புடைவை கைத்தொழில் நிறுவனமும் (SLITA) ஜாப் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த தொழில்நுட்ப அபிவிருத்தி திகழ்ச்சித்திட்டம் தொடர்பான மாநாடு நேற்று (24/02/2016) கொழும்பு ஜெய்க் ஹில்டனில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.b52429d1-2e4b-4e25-9c53-93b25fdf1038
புடைவைகைத்தொழில் நிறுவனத்திக்கும் ஜூக்கி நிறுவனத்துக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது .4036f08c-c76a-4d93-95e6-abcd780baf18

 

 

Related posts

இன்று அதிகாலை முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கரை

wpengine

குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளப் போராடும் போது நிரபராதிகளை காப்பாற்ற ஏன் போராட கூடாது.

wpengine

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

Editor