பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : இறுதி முடிவு நாளை – அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி இறுதி தீர்மானம் நாளை அறிவிக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான காலஎல்லை நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில்,

உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பிலேயே ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடுவதற்கான தேவை தமக்கு கிடையாது என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் தலைமையில் ஜனநாயகம், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் முடியாது

wpengine

பெயரளவில் தமிழன்! சிந்தனை ரீதியாக பௌத்தன்

wpengine

இறக்கை உடைந்த மூதூர் இரத்த உறவுகள்!???

wpengine