பிரதான செய்திகள்

பிக்குகளின் உண்ணாவிரத போராட்டம்! பதில் கிடைக்கவில்லை (படங்கள்)

மஹியங்கனை – கண்டி விதியின் மகாவலி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
காரணமாக இன்று முற்பகல் குறித்த வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக வீதியின் இரண்டு பக்கத்திலும் கடும் வாகன நெரிசல் காணப்பட்டதாக தெரியவருகின்றது.

கடந்த தினம் பிக்குமார்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் இதுவரை அதிகாரிகள்  பதிலளிக்கவில்லை என தெரிவித்து பிக்குகள் மற்றும் கிராமவாசிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.13511044_1337158862978837_8682589823533650374_n13494989_1337158636312193_3440266419784257458_n

Related posts

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்; நல்லடக்கம் ஞாயிற்றுக் கிழமை

wpengine

அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பு தரப்பினர் ஆதரவளிக்குமாறு கோரிக்கை-ஜெனரல் சவேந்திர சில்வா

wpengine

வாக்குகளுக்காக மட்டுமே எமது சமூகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

wpengine