பிரதான செய்திகள்

அரசியல் பழிவாங்கப்படும் எதிர்க்கட்சியினர் : விமல்

சமஷ்டி முறை­யி­லான அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வா­க­க்கி பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிக்­கொள்ள வேண்­டிய தேவை அரசாங்கத்துக்கு  உள்­ளது. அதற்கு எதிர்­க்கட்­சி­யினர் முட்டுக்கட்­டை­யி­டு­­கின்­ற­னர். எனவே அவ்­வா­றான மக்கள் பிர­தி­நி­தி­களை கைது செய்து மௌனிக்க வைக்­கின்­ற­னர் என்று சுதந்திர  முன்னணியின் தலைவரும் வீரவன்ச தெரி­வித்­துள்­ளார்.

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊட­கப்­­பேச்­சாளர் மொஹமட் முஸம்மில் கைது செய்­யப்­ப­டுள்தை தொடர்­­ந்து அக்­கட்­சியின் தலை­வரான விமல் வீர­வன்­ச விடுத்­துள்ள ஊட­க அறிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­­பிட்­டுள்­ளார்­.

Related posts

வாகன எரிபொருள் திறன் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை மறுத்தது லங்கா IOC

Editor

வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரை சந்தித்த சாள்ஸ் நிர்மலநாதன்

wpengine

மன்னார் மக்களுக்கான அறிவித்தல் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine