(ஏ.சியாம்)
தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஓவ்வொரு ஞாயிறுக்கிழமையும்,ரங்காவினால் மின்னல் நிகழ்சி நடாத்தபட்டு வருகின்றதை நிங்கள் அணைவரும் பார்த்து இருப்பீர்கள்.
அந்த வகையில் நேற்று மாலை கலந்துகொண்டவர்கள் வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்,புத்தளம் மாவட்ட மேயர் பாயீஸ் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாம் மதத்தை கற்றுதெரிந்தவர் போன்று ஊடகவியலாளர் ரங்கா சொல்லும் இஸ்லாம் “காலத்தின் மீது சத்தியமாக உனக்கு சோதனை வருகின்றது என்றால் அது இறைவன் தான் தருகின்றான் என்றும் “எல்லா புகளும் அல்லாஹ்வுக்கே! என்ற வசனங்களை பயன்படுத்தும் ரங்காவின் விடியோ கானொலிக்கு எதிராக மடவளை செய்தி பிரிவின் சமூகவலை தள முகநூலில் பதிவு செய்த எதிர் கருத்துக்கள்.