பிரதான செய்திகள்

சிம்புவிடம் இருந்து தப்பிய த்ரிஷா

சிம்புவுடன் நடிப்பதாக இருந்த த்ரிஷா, அந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.


தான் வாங்கிய பத்து லட்சம் ரூபா முற்பணத்தை தாள முழக்கங்களோடு திருப்பிக்கொடுத்துவிட்டார் அவர்.

‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’ பட இயக்குனர்தான் இவ்விருவரையும் வைத்து படம்பண்ண துடித்தவர்.

இந்த கதையை கேட்டதிலிருந்தே கதி கலங்கிப் போய்விட்டாராம் த்ரிஷா.

பல மீனிங்கையெல்லாம் தாண்டுகிற அளவுக்கு இருக்கிறதாம் கதை. “ஓடுற
படத்துல இருக்கறது நல்லதுதான். ஆனால், சினித்துறையை விட்டே ஓட்டுற படத்துல இருக்கணுமா? நோ..நோ.. என விலகி விட்டார் த்ரிஷா.

 

Related posts

இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடாத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல

wpengine

Dematagoda Kahiriya Girl School 4 floors building opend ZAM REFAI Haj

wpengine

பொருளாதார மத்திய நிலையம் இன்றும் வாக்கெடுப்பு

wpengine