பிரதான செய்திகள்

அலவி மௌலானாவின் ஜனாஷா நல்லடக்கம் (படங்கள்)

(அஷ்ரப் ஏ சமத்)

முன்னாள் ஆளுனர் அலவி மௌலானாவின்  ஜனாஷா இன்று(16)  அஷர் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவசால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இச் ஜனாசாவில் நாட்டின் பல்லாயிரக்கணக்கானவா்கள் கலந்து கொண்டனா்.

அலவி மௌலானாவின் தெஹிவளை மல்வத்தை வீதி வழியாக நடைபாதையாக துாக்கி எடுத்து காலி வீதி ஊடாக தெஹிவளை பள்ளியில் ஜனாசா தொழுதுவிட்டு அடக்கம் செய்யப்பட்டது.

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

SAMSUNG CSC

Related posts

யாழில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார்!

Editor

இஷாக் ரஹ்மான் (எம்.பி) இலங்கைக்கான குவைத் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

wpengine

அமைச்சரவை மாற்றம் தாழ்த்தப்படும்

wpengine