கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையில் “பால் நிறைந்த தேசம்” என்ற மகுடத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலான பாடசாலை மட்டப் போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவம் தற்போது BMICH இல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹெரிசன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோரின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துக்கொண்டிருப்பதோடு.
இந்நிகழ்வில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.