பிரதான செய்திகள்

மின் கம்பி திருத்த வேலை! திடீர் மின்சாரம் ஒருவர் மரணம்

(ரஸீன் ரபியுடீன்) 

ஹெம்மாதகமை, தெல்கஹதேனிய பிரதேசத்தில் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் 25 வயது மதிக்கத்தக்க இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

தெல்கஹதேனிய பிரதேசத்தின் ஊடாக செல்லும் அதிசக்திவாய்ந்த மின் கம்பத்தில் திருத்த வேலைகள் நடைபெற்றுகொண்டிருந்த சமயம், திடீரென மின்சாரம் வழங்கப்பட்டமையே இந்த விபத்திற்கு காரணம் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெம்மாதகமை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.13435311_1183960845001128_407142862336550963_n

13445347_1183960961667783_4473899443835042310_n

Related posts

ராஜபக்ஷ படை குறைப்பு அடிப்படை உரிமை மனு விசாரணை மார்ச் 19 ஆம் திகதி.!

Maash

நாட்டு மக்களுக்கு மஹிந்தவின் புதிய அறிவிப்பு நாளை

wpengine

ரவூப் ஹக்கீமை வைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக அறிக்கைவிடும் தமிழ் கூட்டமைப்பு

wpengine