பிரதான செய்திகள்

பாகிஸ்தான்-இலங்கை முதலீட்டாளர் சங்கம் நிதி உதவி

(அஷ்ரப் ஏ சமத்)

பாகிஸ்தான் – இலங்கை முதலீட்டாளர்கள் சங்கம் வெள்ளம்பிட்டி, கொலன்னாவ பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு 25 இலட்சம் ருபா நிதியை இன்று(10)ஆம் திகதி கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் துாதரகத்தில வைத்து கையளிக்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50ஆயிரம் ருபாவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. இன் நிகழ்வில் பாக்கிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தாணிகா்  மேஜா் ஜெனரல் செய்யத் சக்கீல் ஹுசைன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா்.

படத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் காசோலையை வழங்கி வைப்பதை படத்தில் காணாலாம்.SAMSUNG CSC

Related posts

அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது! பொதுமக்களிடம் இருந்து வரியை அறவிட வேண்டும்.

wpengine

மன்னாரில் 24 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா

wpengine

வசீம் தாஜூடீன் மரணம்! பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு

wpengine